Tamilisch – தமிழ்
இந்தப் பக்கத்தில் நீங்கள் பேர்ண் நகரம், பேர்ண் மாநிலம் மற்றும் சுவிசில் வாழ்வதற்கான மொழிபெயர்க்கப்பட்ட உபயோகமான தகவல்களைக் காணலாம்.
பேர்ண் நகரம், பேர்ண் மாநிலம், மத்திய அரசு மற்றும் வேறு அமைப்புகள் பலவிதமான பத்திரங்களை மொழிபெயர்த்துள்ளன, இதன்மூலம் மக்களில் பெரும் பகுதியினர் முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள ஏதுவாக உள்ளது.
இந்தப் பக்கத்தில் நீங்கள் நாளாந்த விடயங்கள் குறித்த வித்தியாசமான பிரசுரங்களைக் காணலாம்.
இடதுபக்கத்தில் உள்ள பெட்டிக்குள் நீங்கள் ஒரு இணையத் தொடர்பைக் காணலாம், அதற்கு நீங்கள் இந்தப் படிவத்தை அனுப்பிவைக்கலாம்.
இதைவிடவும் நீங்கள் www.migraweb.ch எனும் இணைய முகவரியில் உதவக்கூடிய பல எண்ணிக்கையான தகவல்கள் மற்றும் சுவிசின் நாளாந்த வாழ்க்கை முறை குறித்து 18 மொழிகளிலான இணையத் தொடர்பைக் காணலாம், இதில் வேறு மொழிகளுடன் தமிழும் உள்ளது.
ளுiனெ ளுநை நெர யரள னநஅ யுரளடயனெ யெஉh டீநசn பநணழபநn?
றுüளெஉhநn ளுநை நiநெ pநசளöடெiஉhந டீநசயவரபெ ணர னுநரவளஉhமரசளநnஇ ளுpசயஉhணநசவகைமையவநnஇ புநளரனொநவைஇ டீநசரக ழனநச முiனெநச?
றுசை டிநசயவநn ளுநை pநசளöடெiஉh யரக னுநரவளஉh ழனநச டிநi டீநனயசக அவை நiநெச Üடிநசளநவணரபெ in ஐhசந ஆரவவநசளிசயஉhந.
ஆநடனநn ளுநை ளiஉh pநச நுஅயடை ழனநச வநடநகழnளைஉh ரவெநச 031 321 72 00.