உயர்கல்வி மற்றும் பாடசாலை
இணையத்தள மூலமான – பெற்றோருக்கான தகவல்கள்: நீங்கள் இணையத்தளத்தில் மற்றும் ஆறுதலாக பேர்ண் பாடசாலை நடைமுறை குறித்து அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? பேர்ண் நகரம் இது குறித்து நான்கு ஒளிநாடாக்களை பத்து மொழிகளில் தயாரித்துள்ளது
பாடசாலையில் படிக்கத் தயார் நிலை அறிதலுக்கான பெற்றோர் கடிதம்: பேர்ண் நகர ஆரம்பத் தரத்திற்கு செல்வதற்கான தகவல்கள்
பேர்ண் மாநில கல்விப்பகுதியின் தகவல்கள்
- பாடசாலைக்குத் தயாராகுதல்: உங்கள் பிள்ளை இரண்டு மற்றும் நான்கு வயதிற்கு இடையானதா? இந்தப் பிரசுரத்தில் எடுத்துக்காட்டுக்கள் மற்றும் முக்கிய தகவல்களை நீங்கள் காணலாம், இதன் மூலம் பிள்ளை பிரச்சினைகள் எதுவுமின்றி பாடசாலையைத் தொடங்க முடியும்.
- பேர்ண் மாநிலத்தின் மக்கள் பாடசாலை மற்றும் பேர்ண் மாநிலத்தின் கல்வித் திட்டம் குறித்த வரைபடம்
- ர்ளுமு – தாய் நாட்டு மொழிகளில் கற்பிப்பது (தாயக மொழி மற்றும் கலை)
-
பாடசாலைக்குத் தயாராகுதல் குறித்த தகவல் பத்திரம்