Navigieren auf Stadt Bern

Benutzerspezifische Werkzeuge

Content navigation

சட்ட உரிமை குறித்த கேள்விகள்

பொதுவானவை

 

தாம்பத்தியம்

  • சுவிசில் திருமணம் செய்தல் குறித்த விளக்கப்பத்திரம்: உரிமைகள் மற்றும் கடமைகள்
  • கட்டாயத் திருமணம்: யாரை மற்றும் எப்போது திருமணம் செய்து கொள்வது என்பதை நீங்களே தீர்மானிக்க வேண்டும்

 

குடும்பத்தைப் பின்பு அழைப்பது

உஙöகளö குடுமöபதöதினரை (பிளöளைகளöஇ கணவரöஇ மனைவிஇ பெறöறாரö) சுவிசிலö வாழ அழைகöக விருமöபுகிறீரöகளா? அபöபடியானாலö அழைகöகபöபடுவரöகளö ஈநöத நாடöடிலö ஈணைநöது வாழுவதறöகுதவுமö விபரமான சரியான அறிவுகளை முனöனேறöபாடாக நீஙöகளö பெறுதலö முகöகியமாகுமö.

பேரöணö நகரதöதினö தகவலö கருதöதரஙöகிலö கலநöது கொணöடு தகவலöகளையுமö உஙöகளö
வினாகöகளுகöகு விடைகளையுமö பெறுஙöகளö. டொசö மொழியிலö அழைபöபிதழைபö பெறöறுளöளீரöகளö.
கருதöதரஙöகிலö மொழிபெயரöபöபுதö தேவையானாலö ஈணைவாகöகலö தகுதி நிலையதöதுடன Kompetenzzentrum Integration ( அலöலது 031 321 60 36).  தொடரöபுகொளöளுஙöகள

 

பெண்கள் மீதான வன்முறை

  • வீட்டு வன்முறையை நிறுத்து (அவசர அழைப்பு அட்டை): இந்தப் பட்டியலில் நீங்கள் வித்தியாசமான ஆலோசனை நிலையங்கள் மற்றும் முகவரிகளைக் காணலாம். இந்த அவசர அட்டையை நீங்கள் காகித வடிவமாகவும் கோரிப் பெற்றுக் கொள்ளலாம். (info.big@pom.be.ch)

 

Weitere Informationen.

Fusszeile