தொழில் மற்றும் தொழிற்கல்வி
தொழில்கற்பதற்கான இடங்கள், தொழில் மற்றும் வேலை வாய்ப்பு குறித்த தகவல்கள்: www.berufsberatung.ch என்ற இணையத்தளம் இந்த விடயம் குறித்த மொழிபெயர்க்கப்பட்ட பத்திரங்களை வழங்குகின்றது.
இந்தப் பக்கத்தில் நீங்கள் உங்கள் மொழியிலான 3 தாள்களை அச்சுப் பிரதி செய்து எடுத்துக் கொள்ளலாம். இவை அறியத்தருவது:
- தொழில்கற்பதற்கான இடங்களைத் தேடுவது: நீங்கள் சிறப்பாக தேடுவது எப்படி?
- பாடசாலையிலிருந்து தொழிலுக்கு செல்லல் – பெற்றோருக்கான தகவல்கள்
- சுவிசில் தொழில் மற்றும் உயர் கல்விக்கான வழிகள்