Navigieren auf Stadt Bern

Benutzerspezifische Werkzeuge

Content navigation

பிள்ளைகள்

வளர்ப்பு

 

சுகாதாரம்: பேர்ண் நகர சுகாதார சேவையின் தகவல்கள்: 

  • z`Nüni Box: Znüni பிள்ளைகளுக்கான ஒன்பது மற்றும் நான்கு மணி இடைநேர உணவு பரிந்துரைகள் மற்றும் முக்கிய தகவல்கள்
  • „உங்கள் பிள்ளையின் வகுப்பில் மாணவரின் தலையில் பேன்?“  விளக்கப்பத்திரம்
  • உங்கள் பிள்ளைக்கான பாடசாலை வைத்தியரின் பராமரிப்பு: பேர்ண் நகர பாடசாலை வைத்திய சேவை பேர்ண் நகரத்திலுள்ள அனைத்துப் பிள்ளைகளும் தவணை முறையாகப்
    பரிசோதனை செய்யப்படுகின்றனரா என கவனித்துக் கொள்ளும்.
    அதேவேளை இவர்களின் கடமைப் பொதியின் ஒரு பகுதியில் மேலதிக விளக்கங்கள் மற்றும் ஆலோசனைகள் அடங்கும்

 

பாலர் பாடசாலை

Weitere Informationen.

Fusszeile