Navigieren auf Tür an Tür

Benutzerspezifische Werkzeuge

Content navigation

அயல் வீட்டார்ழூருக்குள் வன்முறையா?

துணிவைக் காட்டு, அங்கே பார்! உன்னால் செயலாற்ற முடியும்.

Tür an Tür (கதவுக்குக் கதவு). அயலட்டத்தில் வீட்டு வன்முறைக்கு எதிராக ஒன்றிணைவோம்.

அயல் வீட்டார்ழூருக்குள் வன்முறையா?

நீங்கள் உங்கள் அயலட்டத்தில் வன்முறை இடம்பெறுவதாகச் சந்தேகிக்கின்றீர்களா? நீங்கள் அதற்கு என்ன செய்யலாம் என்பதை அறிந்துகொள்ள, இலவசமாக மற்றும் இரகசிய ஆலோசனையைப் பெறுங்கள். Fachstelle Häusliche Gewalt (பேர்ண் நகரத்தின் வீட்டு வன்முறைக்கான துறைசார் நிலையம்): 031 321 63 02.
நாங்கள் மொழிபெயர்பாளர்ழூகளுடனும் பணியாற்றுகின்றோம்.

இவ்விடயம் குறித்து மேலும் அறிவதுடன் வீட்டு வன்முறைக்கு எதிராக உங்கள் வட்டாரத்தில் என்ன செய்யலாம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். நண்பர்கள், அயலவர்கள் அல்லது சக ஊழியர்களுடன் ஒன்றுசேர்ந்து Bern West இல் இலவசமாக நடைபெறும் ஒரு பட்டறையில் பங்குபற்றுங்கள். இது குறித்து நீங்கள் தகவலறிய: பட்டறை.

Bild Legende:

Download

நான் பொலிசாரை அழைத்தால், என்ன நடக்கும்?
நான் ஒரு ஆலோசனை நிலையத்தை தொலைபேசியில் அழைத்தால்ää என்ன நடக்கும்?

Weitere Informationen.

குடும்பத்தில் வன்முறையா?

நாங்கள் உங்களுக்கு உதவ முடியும். இலவசமாக மற்றும் நம்பிக்கையாக.

Fachstelle Häusliche Gewalt (வீட்டுவன்முறைக்கான துறைசார்நிலையம):

031 321 63 02 (அலுவலக நேரங்கள்) 

Beratungsstelle Opferhilfe Bern (ஆலோசனைநிலையம் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி Bern):

031 370 30 70 (அலுவலக நேரங்கள்)

AppElle (அப்எலெ) – பெண்கள்விடுதிக்கான நேரடி அழைப்பு):

031 533 03 03 (24/7)

Die Dargebotene Hand (உதவும் கரங்கள):

143 (24/7)

ஆபத்து வேளைகளில்

பொலிஸ்: 117

நீங்கள் வன்முறையாளராக உள்ளீர்கள் மற்றும் எதையாவது மாற்ற விரும்புகின்றீர்களா? 

Fachstelle Gewalt Bern (வீட்டுவன்முறைக்கான துறைசார்நிலையம் Bern):

076 576 57 65

தம்பதிகள், குடும்பம் மற்றும் சேர்ந்துவாழ்பவர்கள் வன்முறைக்கு எதிராகக் கற்கும் திட்டம்:

079 308 84 05

Fusszeile